AIADMK : மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் ஒருபக்கமும், அரசியல் கட்சிகள் மறுபக்கமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலுக்கான அட்டவணை அடுத்தவாரம் வெளியாகும் என எதிர்பாக்கப்படும் நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். Read More – மீண்டும் வரலாறு படைப்போம்! திமுக ஆட்சியமைத்த […]
திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எந்தந்த தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பார்வார்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன் தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்திய பார்வார்டு பிளாக் கட்சி உதயசூரியன் […]