கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததுடன், மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 20-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளை திறக்கவும், போக்குவரத்து வசதிகளையும் தடை செய்துள்ளது. ஆனால், மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசு அனுமதி […]
உள்நாட்டு விமான சேவையின் விலை உயர்வு கட்டணமானது நவம்பர் 24 வரையில் நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து கழகமான DGCA அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு சேவையானது மே மாதம் முதல் தொடங்கப்பட்டது. இதில், புதிய விலை உயர்வு பட்டியலை மே 21 முதல் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த விலை உயர்வானது, ஆகஸ்ட் 24 வரையில் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவையின் […]
14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்ற அனைவரும் செல்போனில் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலியை வைத்திருக்க வேண்டும். நாடு முழுவதும் நான்காவது கட்ட பொதுமுடக்கம் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், வருகின்ற 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதன் காரணமாக அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு […]
விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதனால் அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் உளநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, நாடு முழுவதும் […]
வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இதனால் அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் உளநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணி முதல் வருகின்ற 31-ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.