பாகிஸ்தானின் பிரபல நடிகை அலிசே ஷா காரில் புகைபிடித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. பிரபல பாகிஸ்தானிய நடிகை அலிசே ஷா காரில் அமர்ந்து சிகரெட் பிடிப்பது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வெள்ளை நிற மேலாடை அணிந்த நடிகை அலிசே ஷா ஒரு கையில் மொபைலையும், மறு கையில் சிகரெட்டையும் பிடித்திருந்தார். கார் கண்ணாடி பாதி திறந்திருந்தது. அலிசே ஷா புகைபிடிக்கும் வீடீயோவை யாரோ தூரத்தில் இருந்து பதிவு செய்து […]