ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் எப்போது? இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரன்பீர் கபூர் – ஆலியா பட் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், ரசிகர்களின் கேள்விக்கு இவர்களின் பதில் மெளனமாக தான் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதம் […]