Tag: Alipur

Today Live : டெல்லியில் விவசாயிகள் போராட்டம்.. டெல்லி தீ விபத்து…

நேற்று மாலை மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்றும் தொடர்கிறது. மேலும் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.   டெல்லி அலிபூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், அமலாக்கத்துறை இன்று குற்றசாட்டை பதிவு செய்கிறது. இவ்வாறு  பல்வேறு தொடர் நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….

#Delhi 2 Min Read
Today Live 16 02 2024

டெல்லியில் பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்து.! 11 பேர் உயிரிழப்பு.!

டெல்லியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அலிப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் சந்தையில் ஒரு பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை ஒரு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மணிப்பூரில் தலைமை காவலர் சஸ்பெண்ட்… மீண்டும் வெடித்த வன்முறை.! இந்த தீ விபத்தை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு முதல் கடுமையாக போராடினர். பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் உள்ளே ரசாயன வேதிப்பொருட்கள் அதிகம் இருந்ததால் தீயை அணைக்க சுமார் 20க்கும் மேற்பட்ட […]

Alipur 3 Min Read
Delhi Alipur Fire Accident