கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவில்லாமல் தவிப்பவர்களை விட சாராயம் இல்லாமல் தவிப்பவர்கள் தான் அதிகம் என சொல்ல வேண்டும். மது கிடைக்காததால் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார்கள். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாபு சவுத்திரி எனும் பால்காரன் தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது பால் கேன்களில் மது பாட்டில்களை வைத்து சென்றுள்ளார். பால் அத்தியாவசியமான பொருள் […]