ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், ரஷ்ய அதிபர் புதினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்து வந்தவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளியன்று உயிரிழந்தார். இவர் ரஷ்யாவின் கடும் குளிர் பகுதியான ஆர்டிக் பகுதி சிறைசாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்திருந்த நிலையில் மரணடமடைந்தார் என்பது உலகம் முழுக்க பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. நவல்னி மரணத்திற்கு பிறகு ரஷ்யாவில் அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மரணம் பற்றிய உண்மையான காரணம் தெரியவேண்டும் என […]
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அரசியல் ரீதியில் செயல்பட்டு வந்தவரும், எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டு வந்த அலெக்ஸி நவல்னி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என சனிக்கிழமை அன்று ரஷ்ய சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அலெக்ஸி நவல்னி தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுப்பட்டதாக கூறி அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு கடும் குளிர் நிறைந்த ஆர்டிக் பகுதி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிறையில் இருந்த நவல்னியின் திடீர் மரணம் ரஷ்யா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்தவரும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆர்டிக் சிறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக கூறி நவல்னி ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அலெக்ஸி நவல்னி மீது தீவிரவாத குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கடந்த 2020ஆம் ஆண்டு ரஷ்ய அரசு கைது செய்து அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது. இந்த தண்டனை பெற்று வந்த […]
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் தற்போது ரஷ்யாவை தாண்டி உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. நவல்னியின் மரணம் பற்றிய செய்தியில் வெளிப்படை தன்மை இல்லை. அவர் இறப்புக்கு புதின் கரணம், விஷம் கொடுத்து மர்மமான முறையில் நவல்னி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற பல்வேறு குற்றசாட்டுகளை நவல்னி ஆதரவாளர்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ரஷ்யாவின் கடும் குளிர் பகுதி சிறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்ட நவல்னி , கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக ரஷ்யா […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்து வந்தவரும், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருமாக இருந்த அலெக்ஸி நவல்னி, தான் தண்டனை அனுபவித்து வந்த ஆர்டிக் பகுதி சிறைச்சாலையில் நேற்று உயிரிழந்தனர். அவர் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் சிறை அனுபவங்கள் பற்றி உச்சநீதிமன்றத்தில் கூறிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. சிறை மாற்றம் : புடினை கடுமையாக விமர்சித்தவர்களில் முக்கியமானவராக அலெக்ஸி நவல்னி பார்க்கப்படுகிறார். இவர் தீவிரவாத நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டில் 19 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார். […]
ரஷியாவின் “எதிர்கால ரஷியா” கட்சியின் தலைவர் அலெக்சி நவல்னி. அதிபர் புதினின் ஆட்சிக்கு எதிராக போராடி வருபவர்களில் முக்கிய தலைவரான அலெக்சி நவல்னி கருதப்படுகிறார். இவரது போரட்டம் காரணமாக பல முறை சிறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை விமானம் மூலம் அலெக்சி நவல்னி மாஸ்கோ சென்று உள்ளார். அப்போது, விமானம் நடுவானில் சென்றபோது திடீரென அவருக்கு அதிகம் வியர்க்கத் தொடங்கியது. பின்னர்அவர் சுயநினைவு இழந்தார். இதனால், விமானம் அவசரமாக ஓம்ஸ்க் நகரில் தரை இறங்கியது. இதைத்தொடர்ந்து, அலெக்சி […]
ரஷ்யா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (ALEXEI NAVALNY) திடீர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலெக்ஸி நவல்னி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு விமானத்தின் சென்று கொண்டிருந்த போது, திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதன் காரணமாக விமானத்தை அவசரமாக தரை இறக்கினர். நினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட, அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சைபீரியாவின் டாம்ஸ்க் நகரத்தில் இருந்து மாஸ்கோ திரும்பிய போது, அவர் […]