கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பைக் சாகச வீரர் அலெக்ஸ் ஹார்வில் தனது சாதனையை முறியடிக்கும் முயற்சியில் உயிரிழந்துள்ளார். அலெக்ஸ் ஹார்வில் சிறந்த பைக் சாகச வீரர். அமெரிக்காவை சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. இவர் பல பைக் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். மேலும், பைக் சாகசத்தால் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் தான் படைத்த சாதனையை தானே முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் இருக்கும் மோசஸ் ஏரி அருகே அவரது பயிற்சியில் […]