இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸை நீக்கியுள்ளது. வரும் மே 30ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது .இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொண்டு ஒரு மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது. 2019 உலக கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம்:இயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி […]