Tag: Alex Ellis

எனது பெயரை வைத்து விசா மோசடி..! பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் எச்சரிக்கை..!

பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், எனது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை குறித்து எச்சரித்துள்ளார். பிரிட்டிஷ் தூதர் அலெக்ஸ் எல்லிஸ், அவரது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார். அவர் பதிவிட்ட டீவீட்டில் ” எனது பெயரைப் பயன்படுத்தி விசா மோசடிகள் அதிகரித்து வருவதை நான் காண்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு நடந்து கொண்டிருக்கும் மோசடியில், இங்கிலாந்தில் எளிதாக வேலை வாங்க அல்லது இங்கிலாந்து விசாவை […]

- 3 Min Read
Default Image