ஒட்டப்பந்தத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்த செய்தியாளர் அலெக்ஸ் என்பவரின் பின்புறத்தில் ஓட்டப்பந்தய வீரர் ஒருவர் அறைந்துவிட்டு சென்றார். ஜார்ஜியாவின் சவன்னாவில் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு ஓடும் பந்தயத்தை நடத்தினர். அதில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து அலெக்ஸ் போஜார்ஜியன் என்ற பெண் செய்தியாளர் ஒட்டப்பந்தத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சிலர் கேமராவில் முன் வந்து கைகளை தூக்கி காட்டி கொண்டு சென்றனர். அப்போது அங்கு […]