சனம் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும்,நடிகருமான அலெக்ஸ் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .இதில் யாரையும் பயப்படாமல் தங்களது கருத்துகளை முன் வைப்பவர்கள் என்றால் ஆரி மற்றும் சனம் தான் .அதானாலையே அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது . இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்களும் , குடும்பத்தினரும், பிரபலங்களும் […]