#NobelPrize2022: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்கப்படுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நார்வேயின் நோபல் கமிட்டி, 2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை […]