இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.இதனால் பொது இடங்களில் மக்கள் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய ,மாநிலஅரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மொடக்குறிச்சியில் உள்ள ஒரு மது கடையில் கோடுகள் போட்டு நிற்க வைத்து மதுபானங்களை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்கள் இந்த கோடுகளின் வழியே சென்று மது வாங்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோடுக்கும் இடையில் ஓரு மீட்டர் தூரம் […]