ஒரே ஒரு கண் மட்டும் கொண்ட அல்பினோ சுறா! ஆச்சர்யத்தில் ஆழ்ந்த மீனவர்கள்!
ஒரே ஒரு கண் மட்டும் கொண்ட அல்பினோ சுறா. இந்தோனேசியாவில், மாலுகு மாகாணத்தில், மீனவர்களின் வலையில், ஒரு வயதுடைய சுறா ஒன்று இறந்த நிலையில் சிக்கியுள்ளது. இந்த சுறா சுத்தம் செய்யப்பட்டு, அதன் வயிற்றில் உள்ள குடல்கள் அகற்றப்படுவதற்காக அந்த சுறாவின் வயிறு வெட்டப்பட்டது. இந்நிலையில், அதன் வயிற்றிற்குள், தலையின் நடுவில் ஒரு கண் பால்-வெள்ளை நிறத்தில், அதன் துடுப்புகள் மற்றும் பிற பகுதிகள் ஏற்கனவே உருவாகியிருந்த நிலையில் ஒரு குழந்தை சுறா இருந்துள்ளது. இதுகுறித்து, 29 வயதான […]