தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கையெழுத்து பிரதி 96.6 கோடி ஏலத்திற்கு விற்பனையாகியுள்ளது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் தனது சார்பில் கோட்பாடு மூலமாக அனைவரையும் வியக்க வைத்தவர். தற்பொழுதும் மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாடுகள் கொண்ட பிரதி பாரிஸ் நகரில் உள்ள ஏல நிலையத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இரண்டு மில்லியன் யூரோக்கள் ஏலத்தில் விடப்பட்ட இந்த பிரதி எதிர்பார்க்காத அளவுக்கு […]
நோபல் பரிசு வென்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மறைந்த தினம் இன்று ஆகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான […]
மார்ச் 14, 1879 – ஆல்பர்ட் ஐன்ஸ்டின் என்ற இயற்பியல் மேதை சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆவார். இவர் 1879 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 – ஆம் நாள் ஜெர்மனி நாட்டில் பிறந்தார். இவர் தனது மூன்று வயது வரை பேசாதவராகவே இருந்தார். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்து யூதர்களை கொடுமைப்படுத்தத் துவங்கியதும் ஐன்ஸ்டின் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். இவரின் புவியீர்ப்பு தத்துவம், சார்பியல் கொள்கை, ஒளிமின் விளைவிற்கு இவர் அளித்த […]