Tag: Alappuzha

கேரளாவில் காரும் அரசு பேருந்தும் மோதி விபத்து! 5 மருத்துவ மாணவர்கள் பலி!

கேரளா :  ஆலப்புழாவில் திங்கள்கிழமை இரவு நடந்த பயங்கர விபத்தில், 5 இளம் எம்பிஎஸ் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு  7 எம்பிஎஸ் மாணவர்கள் காரில் கோச்சுக்கு ஆலப்புழா சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் ரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) பேருந்தும் பயங்கரமாக  வேகத்தில் வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் […]

#Accident 5 Min Read
Kerala Alappuzha Accident

ஆலப்புழாவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து தலைவர்கள் வெட்டி கொலை..!

ஆலப்புழா சில மணி நேரங்களிலேயே இரண்டு தலைவர்கள் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா  தலைவர் கே.எஸ் ஷான் ஒரு கும்பலால் ஷேன் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆலப்புழாவில் உள்ள மண்ணஞ்சேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கே.எஸ் ஷான் உடல் முழுவதும் 40 வெட்டுக் காயங்களுடன் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷேன் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவில் கே.எஸ் ஷான் உயிரிழந்தார். ஷானின் மரணச் செய்தி வெளியான […]

Alappuzha 4 Min Read
Default Image

மாணவி ஒருவருக்காகவே 70 பேர் செல்லும் படகை இயக்கிய கேரள அரசு.. ரூ. 18 மட்டுமே கட்டணம்!

கேரள மாநிலத்தில் தேர்வெழுதும் மாணவி ஒருவருக்காக, 70 பேர் பயணிக்கக்கூடிய படகு இயக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அவள் சென்று வர ரூ.18 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் கரிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மாணவி சண்டிரா பாபு. 17 வயதற்காகும் இவர், ஆலப்புலா எம்.என். பிளாக். SNDP பள்ளியில் +1 தேர்வினை எழுதவிருந்தார். அங்கு படகில் செல்ல அரைமணிநேரம் ஆகும். தனிப்படகில் பயணித்தால் ரூ.4000 வரை செலவாகும் என தெரிவித்தார். ஆனால் அவள் வீட்டில் அந்தளவு […]

#Kerala 3 Min Read
Default Image