இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஆளப்போறான் பாடல் 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது . விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.மேலும் கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு,தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தில் வெளிவரரவிருந்த மாஸ்டர் படம் ஊரடங்கு காரணமாக […]