பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தது. இன்னும் சில மாவட்டங்களில் நடைபெரும் வருகிறது. அந்த வகையில், இன்று மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ” அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளானது இன்று தொடங்கி ஜனவரி 28 வரையில் 5 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. 66 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக 66 ஏக்கரில் இந்த […]
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் திருவிழா போல நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளூர் , வெளியூர் முதல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாசிகள் மதுரைக்கு வருவர். அறிவிப்பு : லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வந்தாலும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பது சந்தேகமே. ஏனென்றால் பாரம்பரியமாக ஆண்டுதோறும் ஊருக்குள் குறுகிய இடத்தில் நடைபெறுவதால் முக்கிய விஐபிகளுக்கு மட்டுமே கேலரி அமைக்கப்படும். அது போக மீதம் […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 2 பேர் ஒரே டி-சார்ட் அணிந்து ஆள்மாறாட்டம் நடைபெற்றுள்ளதாக மதுரை கலெக்டரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில், இந்த போட்டியை முதல்வர் மற்றும் துணை […]
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 700 காளைகள் பங்கேற்க […]