உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அலங்கநல்லூரில் சீறிப்பாயக் காத்திருக்கும் 700 காளைகள் மற்றும் 900 மாடுபிடிவீரர்கள் பங்கேற்பு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்பதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 900 மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கி நிலையில் மருத்துவ பரிசோதனை முடிந்தது.இந்நிலையில் உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க […]