கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார் என பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார். ஆலந்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய வேட்பாளர் தொகுதி என்பதால் அங்கு பிரச்சாரத்தை துவங்குகிறார் […]