நேற்று மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது.இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதற்கு கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் திறமையான பணியை எதிர்பார்க்கிறோம் .எதிர்காலத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை: திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார். திமுகவின் முன்னால் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் அவருடைய ஆளுமையை உயர்த்தி திமுக தலைவராக பதவியேற்றுள்ளார். முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் வருகின்ற செப்டம்பர் […]
அண்ணா, கலைஞர் வளர்த்த திமுகவில் சேர திமுகவின் கதவை தட்டுவதில் தவறில்லை என மதுரையில் நடந்த ஆலோசனைக்கு பிறகு மு.க.அழகிரி பேட்டியளித்துள்ளார். எம்பியாக இருந்த அழகிரி செயல்பட்டாரா என்ற திமுகவினரின் கேள்விக்கு அழகிரி பதிலளித்து பேசியனர் அதில் மு.க அழகிரி மு.க.ஸ்டாலின் செயல் தலைவரான பின் திமுக எத்தனை தேர்தலில் வெற்றி பெற்றது? செயல்படாத தலைவராகத் தான் ஸ்டாலின் செயல்பட்டு வந்து உள்ளார். என்னையும் சேர்க்காவிட்டால் அதே நிலைமை தான் நீடிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் திமுக […]