Tag: #AlaiPayuthey

தாங்க முடியாத கஷ்டம் தற்கொலைக்கு முயன்றேன்! தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா கண்ணீர்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ஸ்வர்ணமால்யா. இவர் அலைபாயுதே, எங்கள் அண்ணா, அழகு நிலையம், புலிவால் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்து இருக்கிறார். இப்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்வர்ணமால்யா தன்னுடைய வாழ்வில் நடந்த கஷ்ட்டமான சம்பவங்களை கண்ணீர் விட்டு […]

#AlaiPayuthey 5 Min Read
Swarnamalya sad