121 பேரை பலி.! ஹத்ராஸ் கூட்ட நெரிசல் வழக்கு., சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு.!உ.பி: ஹத்ராஸ் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வில் நேர்ந்த கூட்ட நெரிசல் விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அலகாபாத உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மசூதிகளில் ஒலிபெருக்கி இயக்க தடை.! அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு.!மசூதிகளில் ஒலிபெருக்கி மூலம் வழிபாடுகளை ஒலிபரப்ப தடைவிதித்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது.