தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திகொண்டு இருக்கிறோம் என கே.எஸ் அழகிரி கூறினார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரியிடம் செய்தியாளர் 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது..? என கேள்வி எழுப்பினர். அதற்கு கே.எஸ் அழகிரி இது மூன்றாம் கட்ட […]
தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் 108 டாலர் என்ற போதிலும் ரூ.71 பெட்ரோல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 54 டாலர் ஆனால் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மோடி அரசிடம் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகளின் தொடர் போராட்டம், […]
இன்று காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் அழகிரி மற்றும் வசந்தகுமார் M.L.A உள்ளிட்ட பலரும் சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.அப்போது அங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , நாட்டின் இறையாண்மை மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்று தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதுவே திமுக கூட்டணி கட்சிகளின் நோக்கமாக உள்ளது. எனவே திமுக காங்கிரஸ் கூட்டணியின் எங்களுடைய கரத்தை வலுப்படுத்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்.ஒரு […]
‘கலைஞர் எழுச்சி பேரவை’ என்ற புதிய அமைப்பை மு.க.அழகிரி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மகனும் முன்னாள் எம்பியுமான மு.க அழகிரி’கலைஞர் எழுச்சி பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.திமுக தலைமைக்கும்,மு.க அழகிரிக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் இத்தைகய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேரவை குறித்து முக அழகிரி காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்களை நாளையும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆதரவாளர்களை […]
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாந்தி மறைவுக்கு பிறகு அழகிரி-ஸ்டாலின் இடையே ஆன பனிப்போர் விஸ்வரூபம் எடுக்க துவங்கியது நேரடியாக தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று மு.க ஸ்டானுக்கு வலியுறுத்தினார்.இது குறித்து தற்போது வரை மவுனம் காத்து வருகிறார் ஸ்டாலின். இந்நிலையில் தன் பக்கம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர் என்று முக.அழகிரி கூறியது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று திமுக தலைவராக உள்ள முக.ஸ்டாலினுக்கு எதிராக […]