Tag: Al Vaikunthapuramulu

தெலுங்கு மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன்.! 5 சண்டை காட்சிகளுடன் மாஸ் ஹீரோவாக என்ட்ரி

அல்லு அர்ஜுன் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான அல் வைகுந்தபுரமுலு படத்தின் ரீமேக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.காமெடியனாக […]

Al Vaikunthapuramulu 4 Min Read
Default Image