அமெரிக்கா அனுப்பிய ஆளில்லா விமானம் மூலம் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால்,உலக பயங்கரவாதி, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். அதன் பின்னர் தற்போது, ஒசாமா பின்லேடனின் இரண்டாவது தளபதியும் , தற்போதைய அல்கொய்தா அமைப்பின் தலைவருமான அய்மன் அல்-ஜவாஹிரி இன்று ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த இவரை அமெரிக்க சிஐஏ , ஆளில்லா விமானம் மூலம் கொன்றுவிட்டதாக அமெரிக்க […]
இந்தியாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து அல்-கொய்தா தலைவர் அய்மன் முகமது ரபி அல்-ஜவாஹிரி கணடனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அல்-கொய்தா ஒருபோதும் புரிந்து கொள்ளாது, ஆனால் இந்திய முஸ்லிம்கள் புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார். அல்-கொய்தா தலைவர், செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இஸ்லாம் மீதான தாக்குதலை “அறிவுபூர்வமாக, ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றும் போர்க்களத்தில் ஆயுதங்களைக் கொண்டு” போராடுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திருந்தார். அனைத்து […]
உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி,நேற்று முன்தினம் வீடியோவில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு, செப்டம்பர் 11-ம் தேதி அல்-கொய்தா பயங்கரவாதிகள், இரட்டை கோபுரத்தின் மீதும்,அமெரிக்க ராணுவ தலை மையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தியதில், சுமார் 3000 பேர் வரை உயிரிழந்தனர். இதனையடுத்து,இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் […]
அல் கொய்தா தீவிரவாத அமைப்பு தலைவரான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எத்தனை உயிர்களை தியாகம் செய்துள்ளது. இருந்தும் உலக நாடுகளின் பார்வையில் பாகிஸ்தான் எவ்வாறு விமர்சிக்கப்பட்டது என தனது உரையினை நிகழ்த்தினார். அதில் அவர் மேலும் கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு […]
உலக பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான அல்கொய்தா அமைப்பின் வட ஆப்பிரிக்க தலைவரான அப்தெல்மாலிக் டுரூக்டெல் பிரான்ஸ் நாட்டின் ராணுவ படையின் மூலம் கொல்லப்பட்டார் என பிரான்ஸ் ராணுவ மந்திர தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் பிரான்ஸ் ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டையில் ஆப்பிரிக்க அல்கொய்தா அமைப்பின் தலைவர் அப்தெல்மாலிக் டுரூக்டெல் பிரான்ஸ் ராணுவத்தால் கொல்லப்பட்டார். ஆப்பிரிக்க அல்கொய்தா அமைப்பின் தலைவர் இறப்பானது அந்த அமைப்பிற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதி மீது 2007 ஆம் […]
மார்ச் 20, 2003 வரலாற்றில் இன்று – பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை கண்டுபிடித்திருப்பதாக பொய்யான காரணங்களைக் கூறி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் ஈராக்கின் மீது ஆக்கிரமிப்பு போரை துவக்கிய நாள் இன்று அப்படிப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் ஒன்றைக்கூட அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இப்போரின் காரணமாக உலகில் கச்சா எண்ணையின் விலை பல மடங்கு அதிகரித்து இந்தியா போன்ற நாடுகளில் கடும் பொருளாதார நெருக்கடி […]