ரியாத் : AFC சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் (Al Nassr F.C) அணியும், அல் வாசல் (Al Wasl F.C ) அணியும் மோதின. இதில் ரொனால்டோவின் பெனால்டி கிக் மூலம் ஒரு கோல் உட்பட 2 கோல்கள் என மொத்தம் 4 கோல்கள் அடித்து 4-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி வெற்றிபெற்றது. வெற்றிக்கு பிறகு […]