சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் […]
நமது உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI), சாட் ஜிபிடி (ChatGPT) எனப்படும் சாட்போட்டை உருவாக்கி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது ஓபன் ஏஐ போல ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஏஐ சாட்போட்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஏஐ-க்கள் நம்மால் முடியாத பல வேலைகளையும் செய்வதோடு நாம் நினைப்பதையும் செய்கிறது. இதில் […]
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் சேனல் போன்றவற்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சங்களுடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கக்கூடிய மெட்டா ஏஐ அசிஸ்டென்ட் (AI-powered chats) எனப்படும் சாட் பாட்டை கடந்த 17ம் தேதி அறிமுகம் […]
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்காக அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமாக இயங்கக்கூடிய சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, நிறுவனம் அதன் பல்வேறு […]