இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த ஹிந்தி ரீமேக்கில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். சுதா கொங்கராவே இந்த படத்தை […]
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு.ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. படத்தில், சூர்யாவுடன் அபர்ணா பால முரளி தாஸ், கருணாஸ், மோகன் பாபு என பல நடிகர்கள், நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள், படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் […]