முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அட்சயத் திரிதியை அன்று தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அட்சயத்திரிதியை அன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையில் பலரும் அன்றைய தினம் நகைகளை வாங்க முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளின் அட்சயத் திரிதியை தேதிகளில் விற்பனையான தங்கத்தின் விலை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்சயத் திரிதியைக்கு இன்றும் 3 நாட்கள் உள்ள நிலையில், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை ஏற்கெனவே […]