அட்சய திருதியை அன்று மக்கள் நகை வாங்குவதற்கு காரணம் இது தான். அட்சய திருதியை இந்து மதத்தினர் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படக் கூடிய ஒரு புனித நாள் ஆகும். தமிழ் மாதமான சித்திரையில், வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த, மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை என்று அனுசரிக்கப்படுகிறது. அட்சயா எனும் சொல்லுக்கு சமஸ்கிருதத்தில், ‘எப்போதும் குறையாதது’ என்று பொருள்படும். மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் […]