அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு துவங்கி மே 11 ந்தேதி 2. 50 க்கு முடிவடைகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் தான் அட்சயதிருதியை கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை என்றால் என்ன? அட்சய திருதியை என்பது நவகிரகங்களில் தந்தை கிரகமான சூரியனும், தாய் கிரகமான சந்திரனும் ஒரே […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த வேளையில்,அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு குறைந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.448 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு […]
பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.இந்த வேளையில்,அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் தங்கம் வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுவர்.ஏனெனில்,அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் பொன் செரும் என்பது நம்பிக்கை. இந்நிலையில்,அட்சயதிருதியை முன்னிட்டு இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
அட்சய திருதியை அன்று இந்த இரண்டு பொருட்களை வாங்கினால் செல்வா கடாட்சம் பெறுக தொடங்கும்..! அட்ஷய திருத்தி அன்று தங்கம் வாங்கினால் செல்வ, செழிப்போடு வாழ முடியும் என்பது ஐதீகம். அதன்படி இன்று அனைவரும் நகை கடைகளுக்கு சென்று சிறு அளவிலான நகையாவது வாங்குவர். தற்போது தங்கம் இருக்கும் விலையில் அதனை வாங்குவது பலரால் முடியாத செயலாக இருக்கும். இதன் காரணத்தால் யாரும் வருத்தம்கொள்ள தேவையில்லை. அட்சய திருதி அன்று இந்த இரண்டு பொருட்களை வாங்கினால் போதும். […]