அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு துவங்கி மே 11 ந்தேதி 2. 50 க்கு முடிவடைகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் தான் அட்சயதிருதியை கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை என்றால் என்ன? அட்சய திருதியை என்பது நவகிரகங்களில் தந்தை கிரகமான சூரியனும், தாய் கிரகமான சந்திரனும் ஒரே […]