Tag: Akshay Singh

நிர்பயா வழக்கு : குற்றவாளி தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 17 -ல் விசாரணை

நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.  அக்ஷ்குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது  டிசம்பர் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது.  கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா இரவு நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிகழ்வு தொடர்பாக 6 […]

#SupremeCourt 5 Min Read
Default Image

நிர்பயா வழக்கு : தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சீராய்வு மனுத்தாக்கல்

டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு  நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றது.மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா இரவு நேரத்தில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல இடங்களில் போராட்டம் வெடித்தது.ஆனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் […]

#Supreme Court 5 Min Read
Default Image