Tag: Aksharahaasan

அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக்காக காரணம் இந்த பிரபல நடிகரா.?

அக்ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாக காரணம் என்று குற்றம்சாட்டப்பட்ட நடிகரும்,அக்ஷராவின் காதலருமான தனுஜ் விர்வானி தற்போது விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளில் ஒருவர் அக்ஷராஹாசன் . கமல்ஹாசனின் இளைய மகளான அக்ஷரா இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழில் விவேகம் , கடாரம் கொண்டான் ஆகிய படங்களில் நடித்திருந்தார் . தற்போது அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வரும் அக்ஷிதாவின் கவர்ச்சி புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாகியது .அதற்கு அக்ஷராஹாசன் இந்த புகைப்படங்கள் […]

Aksharahaasan 5 Min Read
Default Image