1989ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சியில் விபி சிங் பிரதமராக இருந்த போது பிற்படுத்த பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அளித்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷனை அமல்படுத்தினார். இதன் மூலம் தான் தற்போது வ்ரையில் சாதிவாரி இடஒதுக்கீடு என்பது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்டல் கமிஷன் மூலம் சாதிவாரி இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக இந்தியாவில் அமல்படுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலையை தமிழக அரசு நிறுவியுள்ளது. […]
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அருகே மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அக்.2ம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்-வின் […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கபில் சிபல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே,காங்கிரஸ் தலைமை பொறுப்புகளில் இருந்து காந்தி குடும்பம் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்று கபில் கூறியிருந்த நிலையில்,தற்போது கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து,கபில் சிபலுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியின் […]
மேற்கு வங்கத்தில் வெறுப்பு அரசியலை வீழ்த்திய மனசாட்சியுள்ள மக்கள், மம்தா பானர்ஜியின் போராட்டம், அர்ப்பணிப்பான தலைவர்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்கள். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அங்கு 294 தொகுதியில் 292 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இந்த 292 தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் பாஜக 78 இடங்களில் […]
நடந்து வரும் போராட்டம் பாஜக அரசாங்கத்தின் தோல்வியின் ஒரு நினைவுச்சின்னம் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகிறார். மத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எதிர்ப்பு இன்று உடன் ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், நடந்து வரும் போராட்டம் பாஜக அரசாங்கத்தின் தோல்வியின் ஒரு நினைவுச்சின்னம் என்று கூறினார். தனது டிவிட்டர் பக்கத்தில் அகிலேஷ் யாதவ், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் இன்று ஒரு மாதம் […]
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சவால் ஒன்றை விடுத்தார். சவாலை ஏற்கத் தயார் என்று அகிலேஷ் யாதவ், மாயாவதி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் […]
கூட்டணி முறிந்தது வருத்தம் அளிக்கிறது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்தது.ஆனால் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை. இன்று இதற்கு ஏற்ற வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார்.மேலும் தனித்துப் போட்டியிட்டாலும் அகிலேஷ் உடனான நட்பு தொடரும் என்றும் தெரிவித்தார். […]
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.அதில் அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம்சிங் யாதவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு விவகாரத்தில் அவர்களுக்கு எதிராக எந்த விதமான ஆதாரமும் இல்லை என சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
மக்களவையின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெற்றது.அதுவும் தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி மக்களவை கூட்டம் இதுவாகும்.இதையடுத்து இந்த கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த M.P_க்களும் கலந்து கொண்டனர்.மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவருக்கும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு தங்களின் நன்றியுரையை தெரிவித்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் பல பிரதமர்கள் வந்தார்கள் போனார்கள் ஆனால் எங்கள் இதயத்தில் இருக்கும் பிரதமர் நீங்கள் தான் நீங்கள் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று மக்களவையில் பேசினார். முலாயம் சிங் […]
உத்திரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்கத்தின் புதிய பிரதிநிதிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்த முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் லக்னோ விமான நிலையத்தில் காவலர் அகிலேஷ் யாதவ் மீது கையை வைத்து தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.இதனால் அங்கு பரபரப்பான சுழல் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ்_வை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது ஜனநாயகமற்ற செயல் என்று பகுஜன் சாமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மெகா கூட்டணியை பார்த்து பாஜக அரசு […]