Tag: Akhilesh Yadav

பாஜகவின் தடுப்பூசியை எப்படி நம்புவது? நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் – அகிலேஷ் யாதவ்!

பாஜக அரசால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை நாங்கள் எப்படி நம்புவது எனவும் இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் எனவும் உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸால் கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் உள்ள  பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு தற்பொழுதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் பல இடங்களில் கண்டறியப்பட்டு வந்த […]

#Vaccine 5 Min Read
Default Image

ஊரடங்கு உத்தரவை மீறியதால் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கைது!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அதனை மீறி தர்ணா போராட்டம் நடத்தியதற்காக உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் இணைந்து கடந்த இரு வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் வைத்து விவசாயிகள் போராட்டத்திற்கான பேரணியை அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் அவர்கள் […]

#Arrest 4 Min Read
Default Image

உ.பியில் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்தவரை நடு ரோட்டில் கொலை செய்த கும்பல்.!

உத்திர பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ட்ரைகோலியா படுவா பேருந்து நிலையத்தில் நில தகராறு பகை காரணமாக முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திர குமார் மிஸ்ரா மற்றும் அவரது மகன் சஞ்சீவ் மிஸ்ரா ஆகியோரை ஒரு கும்பல் பலத்த ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ நிர்வேந்திரகுமார் மிஸ்ரா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் சஞ்சீவ் மிஸ்ரா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை உத்திர பிரதேசத்தில் எம்.எல்.ஏவாக இருந்த நிர்வேந்திரகுமார் மிஸ்ராவின் இறப்புக்கு காரணமானவர்களி உடனடியாக […]

Akhilesh Yadav 3 Min Read
Default Image

‘சப்பக்’ திரைப்படத்தை பார்க்க ஒரு பிரபல தியேட்டரையே புக் செய்த சமாஜ்வாதி கட்சி தலைவர்.!

சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் நடிகை தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தை பார்க்க ஒரு பிரபலமான தியேட்டரையே முன்பதிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், தீபிகாவுக்கு ஆதரவாக மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் ’சப்பக்’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவித்துள்ளார். ஹிந்தி திரைஉலகு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் வாய்ந்த நடிகை தீபிகா படுகோன், இவர் தற்போது நடித்து முடித்த சப்பக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிப்பில் கலக்கும் இவர் இந்த திரைப்படத்தின் கதை லட்சுமி அகர்வால் […]

Akhilesh Yadav 5 Min Read
Default Image

உன்னாவ் பெண் உயிரிழப்பு ! தர்ணாவில் ஈடுப்பட்ட முன்னாள் முதல்வர்

உன்னாவ் என்னுமிடத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உன்னாவ் விவகாரம் தொடர்பாக அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார் உத்திர பிரதேச மாநிலத்தில்  உன்னாவ் என்னுமிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது இளம் பெண் புகார் அளித்தார்.பின்னர்  தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.பலத்த தீ காயங்களுடன் சிகிச்சைபெற்று வந்த அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை […]

Akhilesh Yadav 3 Min Read
Default Image

C.B.I_யை தனது கைப்பாவையாக பயன்படுத்தும் பா.ஜ.க…. அகிலேஷ் யாதவ் கண்டனம்…!!

C.B.I_யை தனது கைப்பாவையாக பாஜக பயன்படுத்தி வருவதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி […]

#BJP 4 Min Read
Default Image

பா.ஜ.க.வுக்கு சங்கு ஊதிய சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் வலுவான கூட்டணி…!!

உத்திரபிரதேசம் கோரக்பூர் பாராளுமன்ற தொகுதி யோகி ஆதித்யநாத்தின் கோட்டை என்று சொல்லலாம். ஐந்து முறை அங்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் . உத்திர பிரதேச மாநில முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றதால் காலியான அத்தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது. கோரக்பூருடன் இடைத்தேர்தல் நடைபெற்ற புல்பூர் தொகுதியிலும் பா.ஜ.க.படு தோல்வியடைந்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகளின் வலுவான கூட்டணியே இதற்கு பெரும் காரணமாகும். வரும் 2019 பாராளுமன்ற தேர்தலிலும் இக்கூட்டணி தொடருமானால் […]

#BJP 2 Min Read
Default Image