சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நடிகர் தனுஷும், நயன்தாராவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். இருவரும் ஒரே வரிசையில் சற்று அருகாமையில் இருந்துள்ளனர். ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பாராமுகத்தில் இருந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான பிரச்சினை தான் கடந்த […]