சென்னை : கடந்த 48 மணி நேரத்தில் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஆகாச ஏர் நிறுவனங்களின் 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரும், பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தற்போது தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தலால், அகமதாபாத்தில் தரையிறங்கியது. அந்த வகையில், டெலியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தம் […]
பிரபல முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் விமானப் போக்குவரத்து வீரர்களான ஆதித்யா கோஷ் மற்றும் வினய் துபே ஆகியோரின் ஆதரவுடன் ஆகாசா ஏர், மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு இன்று முதல் விமான சேவையை தொடன்கியது. இந்த விமானம் மும்பையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு 11.25 மணிக்கு அகமதாபாத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆகாசா தனது விமான இயக்குநரின் சான்றிதழை ஜூலை 7 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DGCA) பெற்றது. ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் […]