Tag: #AK64

AK64 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்? இது என்னங்க புது கதையா இருக்கு!

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை பிரபல […]

#AdhikRavichandran 6 Min Read
Ajith and Vetrimaaran