நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- அதிதி தான் வேணும்….அவுங்கள காதலிக்கிறேன்.. தியேட்டர் வாசலில் அடம்பிடித்த பிரபல நடிகர்.! படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, […]