Tag: AK rounds

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கண்டெடுப்பு.!

ஜம்மு-காஷ்மீரில் ராஜோரி மாவட்டத்தின் தனமண்டி பகுதியில் பயங்கரவாத மறைவிடத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளும் கண்டறியப்பட்டுள்ளது. தனமண்டியில் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல் கிடைத்ததன் மூலம் ராஜூரி காவல்துறை, 38 ராஷ்டிரிய ரைபிள்ஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது. அப்பொழுது தான் அந்த பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் ஒரு பெரிய தொகுப்பை கைப்பற்றினர்.அந்த தொகுப்பில் , 11 […]

AK rounds 2 Min Read
Default Image