வரும் மே 1- ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று நடிகர் அஜித்குமார் தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் போஸ்டர்கள், வீடியோக்களை எடிட் செய்து வெளியிட்டு அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அஜீத்தின் தீவிர ரசிகரும், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான, ஆர்.கே.சுரேஷ். அவர் நடித்துள்ள விசித்திரன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மது ஷாலினி, ஷம்னா காசிம், […]