வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக சூரி நடிக்கும் படத்தின் டைட்டில் ‘அஜ்னபி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். ஆம் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சூரியின் இந்த படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது. நாவல் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சூரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ‘அஜ்னபி’ என்று பெயரிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. […]