Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘தி கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான ‘தி கோட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தான் அஜ்மல் அமீர். இவரை நமக்கு ‘கோ’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்று நமக்கு தெரியும். இவர் தற்போது விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், மறுபக்கமான சமூகத்தளத்தில் விஜய் […]