Tag: AjithKumar

காமெடி நடிகரின் குருநாதர் இவரா ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

அஜித்-சிவா கூட்டணியில் தயாராக இருக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியவில்லை. பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் எந்த படங்களும் வெளியாகாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக இருப்பது பிரபலங்கள் புதிதாக கொடுக்கும் பேட்டிகள் தான். அப்படி அண்மையில் பிரபல வானொலிக்கு பேட்டி கொடுத்துள்ளார் காமெடி நடிகர் யோகி பாபு.அஜீத்  அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். ஒரு 10 நிமிடம் அவருடன் உட்கார்ந்தால் உலகத்தில் உள்ள விஷயங்களை பற்றி […]

AjithKumar 2 Min Read
Default Image

அஜித்தின் சமீபத்திய படங்கள் எனக்கு பிடிக்கவில்லை என பிரபல சீரியல் நாயகி கூறியதால் சர்ச்சை !

சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடப்பதால் பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் படு சோகத்தில் உள்ளனர். வாரம் வாரம் நிறைய படங்களை திரைக்கு போய் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்போது கடும் கஷ்டமாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த நிலையில் தெய்வமகள் சீரியல் பிரபலம் சிந்து ஸ்யாம் தன் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்தை பற்றி பேசும்போது, மிகவும் அழகான, ஸ்மாட்டான, மாஸான நடிகர். ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதுவும் எனக்கு நிஜமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். விஜய்யை பற்றி […]

#Ajith 2 Min Read
Default Image

ஒரே வார்த்தையால் , அரங்கையே அதிர வைத்த பிரபல நடிகர் !

தல அஜீத்  தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் படங்களுக்கு கிடைக்கும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் அஜித் பெயரை எந்த விழாக்களில் சொன்னாலும் விசில் சத்தம் விண்ணை முட்டும், அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் விவேக் சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றார், அங்கு விவேகானந்தர் சொன்ன கருத்து ஒன்றை அவர் குறிப்பிட்டு பேசினார். உங்களுக்கு இப்படி சொல்வதை விட இந்த கருத்தை தான் அஜித் ஒரு பாடலில் […]

#TamilCinema 2 Min Read
Default Image

ஒரே பதிலால் ஒட்டுமொத்த தல ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனவர் ஆண்ட்ரியா . இவர் அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை என பல படங்களில் நடித்தார். ஆனால், தரமணி படம் தான் ஆண்ட்ரியாவிற்கு பெரும் புகழை தேடி தந்தது, இப்படம் இவரின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு மாணவர்கள் அனைவரும் ‘உங்களுக்கு தல பிடிக்குமா, தளபதி பிடிக்குமா?’ என்று கேட்டனர். அதற்கு ஆண்ட்ரியா சற்றும் யோசிக்காமல் ‘தல தான்’ என்று சொல்ல அரங்கமே […]

#Ajith 3 Min Read
Default Image

கால்பந்து லீக் போட்டியில் கலக்கும் அலுமா டோலுமா பாடல் !

  நடிகர் அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் வேதாளம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்த  படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் ஆக, இதில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது. இதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக […]

#TamilCinema 2 Min Read
Default Image

பிரபல நடிகரால் நடுத்தெருவுக்கு வந்த பிரபல தயாரிப்பாளர்!

சினிமா துறையில் பெரிய ஹீரோக்களை நடிக்கவைக்காமலே பல ஹிட் படங்களை கொடுத்தவர் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதிஷ். இவர் தற்போது சினிமா துறை முடங்கியுள்ளதால் ரஜினி மற்றும் கமல் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என சமீபத்தில் கூறியிருந்தார். நடிகர்களின் சம்பளத்தையும் முறைப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஒரு முன்னணி ஹீரோவை தாக்கி பேசினார். “சமீபத்தில் ஒரு மிகப்பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தவர் தற்போது எல்லா சொத்தையும் விற்றுவிட்டு கஷ்டப்படுகிறார். […]

#KamalHassan 2 Min Read
Default Image

போராட்டத்தில் இறங்கிய தல அஜீத்

நடிகர் அஜித் எப்போதும் தனக்கு எது சரியோ அதை தான் செய்வார். பொது விஷயத்தில் எப்போதும் பெரிதும் தலையிடாதவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கவிருந்தது. ஆனால், திடிரென்று திரையுலகத்தினர் ஸ்ட்ரைக் அறிவிக்க, எப்படியாது படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என்று சத்யஜோதி முயற்சி செய்து வருகின்றது. அதே நேரம் அஜித் இது எல்லோருக்குமான போராட்டம், நாம் மட்டும் விதிவிலக்கு இல்லை அதனால் ஸ்ட்ரைக் முடிந்த […]

#TamilCinema 2 Min Read
Default Image

மங்காத்தா படத்தின் போது தல அஜீத் செய்த செயலினால் பிரம்மித்த படக்குழு !

நடிகர்  அஜித் நடித்த படங்களில் இன்னும் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்ட படம் மங்காத்தா. அவரின் 50வது படத்தில் மிகவும் தைரியமாக வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பற்றி எடிட்டர் பிரவீன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அப்போது அவர் முதலில் படத்தை பார்த்த நடிகர் அஜித் எஎன்னை நேரில் சந்தித்து கட்டிப்பிடித்து சூப்பராக இருக்கிறது என்று பாராட்டினார், அதுவும் அதிகாலை 4 மணிக்கு. மங்காத்தா படத்தில் நானும் எத்தனை நாள் நல்லவனாக நடிப்பது என்று அவர் சொல்லும் இடங்கள் செம மாஸாக இருக்கும் என்று […]

#Mankatha 2 Min Read
Default Image

தன்னை எச்சரிக்கை செய்தவர்களுக்கு அஜீத் கொடுத்த பதிலடி !

நடிகர் அஜித் கால்ஷிட் கிடைக்க பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சத்யஜோதி நிறுவத்திற்கு இரண்டாவது முறையாக கால்ஷிட் கொடுத்துள்ளார் அஜித். இதை தொடர்ந்து கஷ்டத்தில் இருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு அஜித் கால்ஷிட் தருவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், போனிகபூர் தயாரிப்பு ஸ்டைலே வேறு, அவர் படம் ஆரம்பிக்கும் போது ஒன்று சொல்வார், படம் முடியும் போது வேறு சொல்வார் என பலரும் அஜித்தை எச்சரித்துள்ளனர். அதற்கு அஜித் கூறிய பதில் என்ன தெரியுமா? ‘நான் பணத்திற்காக இந்த […]

#TamilCinema 2 Min Read
Default Image

நாளை முதல் ரீ-ரிலீஸ் ஆகும் நடிகர் அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்

வரும் மார்ச் 16ம் தேதி முதல் புல் ஸ்ட்ரைக் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.  ஆனால் நேற்று நடந்த திரையரங்க உரிமையாளர் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கு நாங்கள் ஒத்துழைக்க முடியாது. கண்டிப்பாக திரையரங்குகளில் படம் ஓடும் என்றனர். இந்த நிலையில் நாளை அஜித்தின் ஹிட் படமான பில்லா படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்களில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. சமீபத்தில் அஜித் நடித்த படங்கள் இதுவரை வெளியாகி வந்த நிலையில் இதற்கு முன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்த பில்லா படம் […]

#TamilCinema 2 Min Read
Default Image

தொலைகாட்சிகளால் வாங்கப்பட்ட அஜீத் படங்கள் !

அஜித் படங்கள் இப்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதை பார்த்து அனைவருமே அசந்து போயுள்ளனர். அப்படி வெற்றியடையும் படங்களை வாங்க நிறைய தொலைக்காட்சிகள் போட்டிபோடும். இதுவரை வெளியான அஜித் படங்களை வாங்கிய தொலைக்காட்சிகளின்விவரங்களை பார்ப்போம். விவேகம்- சன் டிவி வேதாளம்- ஜெயா டிவி என்னை அறிந்தால்- ஜெயா டிவி வீரம்- சன் டிவி ஆரம்பம்- ஜெயா டிவி பில்லா 2- சன் டிவி மங்காத்தா- சன் டிவி அசல்- சன் டிவி ஏகன்- கலைஞர் டிவி பில்லா- கலைஞர் […]

#TamilCinema 3 Min Read
Default Image

மலேசியாவில் உள்ள அஜீத் ரசிகர்களின் மாபெரும் விழிப்புணர்வு போட்டிகள்

நடிகர் அஜீத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ‘பில்லா படத்துக்குப் பிறகு மலேசியாவில் மிக பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மலேசியா அஜீத் நல்லெண்ண ரசிகர் மன்றம் என்ற பெயரில் மலேசியாவில் ரசிகர்கள் மன்றம் உள்ளது. இந்த மன்றத்தின் சார்பில் வருடா வருடம் அங்குள்ள இளைஞர்கள், புட்சால் என்கிற ஐவர் கலந்து கொள்ளும் போட்டி மக்களுக்கு நடத்தவுள்ளது. வரும் 21ம் தேதி நடக்கும் இந்தப் போட்டியில் 30 வயதுக்கு உள்ளவர்கள் பங்கு பெறலாம். […]

#TamilCinema 3 Min Read
Default Image

இளைய தளபதி விஜய்யின் தம்பியாக இருப்பதில் பெருமை கொள்வதாக நடிகர் சிம்பு உருக்கம் !

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. அஜித் படத்தை முதல் நாள், முதல் ஷோ பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்கிடையில் ‘வாலு’ படம் வெளியாகும் போது ஏற்பட்ட சிக்கலை தீர்க்க, நடிகர் விஜய் முன்வந்தார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார். விஜய்யின் தம்பியாக இருப்பதில் பெருமை கொள்வதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர், நான் மனதில் பட்டதை தைரியமாக […]

#simbu 3 Min Read
Default Image

தல அஜீத்துடன் இணையும் பிரபல நடன கலைஞர் !

நடிகர் அஜீத் விரைவில் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக அஜீத், பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் […]

#PrabhuDeva 2 Min Read
Default Image

மலேசியாவில் முதல் முதலாக ரீ ரிலீஸ் ஆகும் தமிழ் பிரபலத்தின் படம் !

தற்போது தியேட்டர்கள் மூடல், க்யூப் பிரச்சனை, ஷூட்டிங் எடுக்க தடை என பல சூழ்நிலைகள் உருவாகியுள்ளது விசுவாசம் படத்தின் ஷூட்டிங்கை எதிர்பார்த்து தல  ரசிகர்கள் மிகவும் காத்திருக்கிறார்கள். மார்ச் 23 ல் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது. ஆனால் . இதனால் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியால் தியேட்டர்கள் முந்தைய படங்களை மீண்டும் ரிலீஸ் தற்போது செய்து வருகிறது. மலேசியாவில் உள்ள திரையரங்குகளில் தற்போது அஜித் நடித்த விவேகம் படத்தை மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இங்கு […]

#TamilCinema 2 Min Read
Default Image

மீண்டும் இணையும் அல்டிமேட் ஸ்டார் ,ஆக்ஸன் கிங் கூட்டணி !

மங்காத்தா’ படத்தில் நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்தார் நடிகர் அர்ஜுன். அந்தப் படம் மிகப்பெரிய மாஸ் படமாக அமைந்தது. இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் காமெடி நடிகர்கள் யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமைய்யா உள்பட பலர் நடிக்கின்றனர் அஜீத் நடிக்கவுள்ள ‘விசுவாசம்’ படத்தில் நடிகர் அர்ஜுனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘. இந்நிலையில் […]

#Arjun 3 Min Read
Default Image

தலையுடன் இணையும் தீரன் பட புகழ் வினோத் -தல 59!

அல்டிமேட் ஸ்டார்  அஜித் எப்போதும் தன் அடுத்தடுத்த படங்களை பொறுமையாக தேர்ந்தெடுப்பார். அப்படி அவரது விசுவாசம் படத்தில் மட்டும் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார். அதற்குள் அவருடைய அடுத்த படத்தை தீரன் பட புகழ் வினோத் இயக்க இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன. தற்போது என்னவென்றால் வினோத் இயக்க இருக்கும் அப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சென்னையில் நடந்த […]

#TamilCinema 2 Min Read
Default Image