சென்னை : நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் எப்போதுமே அஜித்திற்கு ஏதாவது செல்லப் பெயர் வைத்து அவரை அன்போடு அழைத்து தங்களுடைய அன்பு வெளிப்படுத்துவது உண்டு. ஆனால் அஜித்திற்கு அதெல்லாம் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது என்றே சொல்லலாம். குறிப்பாக அஜித் சினிமாவில் அறிமுகமாகி தீனா படங்களில் நடித்து கொண்டிருந்த கால கட்டத்தில் தல என்று அவரை பலரும் அழைத்தனர். அவர் நடிக்கும் படங்களிலுமே தல 40, தல 50 என்று தான் டைட்டில் கார்டு வரும். எனவே ஒரு […]