கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா புனீத் ராஜ்குமாரருடன் ‘ஜாக்கி’ படத்தில் நடித்தவர். அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் நடித்து வருகிறார் ஹர்ஷிகா. தற்போது ‘சார்மினார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித்துக்கு தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா அஜித்தின் தீவிர ரசிகையாம். அஜித்தோடு நடிக்கவேண்டும் என்பது அவரது வாழ்நாள் கனவாம். ‘அஜித் பெயரிலேயே பவர் […]