தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பதாக அஜித் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தை சேர்ந்த தக்ஷா குழுவினர் முடிவெடுத்தனர். மேலும், தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன்கள் ஏற்கனவே இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்று, பல பரிசுகளை பெற்றது. அதுமட்டுமின்றி, […]